நேரம் தவறாத விமான நிலைய பட்டியல் – பட்டியலில் இடம் பிடித்த கோவை…!

Default Image

உலக அளவில் நேரம் தவறாமல் விமானங்களை இயக்கும் முதல் 20 விமான நிலைய பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், கோவை விமான நிலையம், 13வது இடத்தை பிடித்துள்ளது.

உலக பயண தகவல்களை வெளியிடும் ஓஏஜி நிறுவனம் உலக அளவில் நேரம் தவறாமல் விமானங்களை இயக்கும் முதல் 20 விமான நிலைய பட்டியலை வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியலில், கோவை விமான நிலையம், 13வது இடத்தை பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தபட்டியலில் ஜப்பானின் ஒசாகா சர்வதேச விமான நிலையம் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்