நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்களின் பட்டியலை மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ளார்.
சென்னை உட்பட பிற மாவட்டங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை மாநில செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்களின் பட்டியலை மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ளார்.
அதில், தென் சென்னை மாவட்ட செயலாளர் எஸ். ஏழுமலை (வார்டு 193), எம். ரேணுகா (வார்டு 42) ஆர். விஜயகுமார் (வார்டு 84) ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், திருப்பூர் மாநகராட்சியில் ஒதுக்கப்பட்ட 7,11,23,27,31, 37, 54 வார்டுகள் , மதுரை மாநகராட்சியில் ஒதுக்கப்பட்ட 26, கும்பகோணம் மாநகராட்சியில் ஒதுக்கப்பட்ட 7, தூத்துக்குடி மாநகராட்சியில் ஒதுக்கப்பட்ட 23, ஈரோடு மாநகராட்சியில் ஒதுக்கப்பட்ட 11, சேலம் மாநகராட்சியில் ஒதுக்கப்பட்ட 21, ஓசூர் மாநகராட்சியில் ஒதுக்கப்பட்ட 26,19,7,24 தஞ்சை மாநகராட்சியில் ஒதுக்கப்பட்ட 15 உள்ளிட்ட பல வார்டுகளில் போட்டியிடும் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது 100ஆவது ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி – எப்15 (GSLV-F15) ராக்கெட்டை…
இலங்கை : தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கச்சத்தீவு அருகே…
குஜராத் : இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டி20 அணியில் சேர்க்கப்பட்ட முகமது ஷமி ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை. எனவே,…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ச்சியாக திமுகவை விமர்சனம் செய்து வரும் நிலையில், அவருக்கு திமுக சேர்ந்த அமைச்சர்கள்…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க திட்டம் கைவிடப்பட்ட காரணத்தால் அதற்கு விழா…
டெல்லி : திருமணம், கலாச்சாரம், பண்பாடு என தொன்மை வாய்ந்த இந்திய சமூகம் தற்போது வேகமாக நகர்ந்து வரும் நவீன…