தமிழ்நாட்டில் சிறந்த ஆடை அணியும் அரசியல்வாதிகள் பட்டியல் வெளியீடு..! முதலிடம் பிடித்தது யார் தெரியுமா..?

Published by
லீனா

பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்று, தமிழ்நாட்டில் சிறந்த உடை அணியும் அரசியல்வாதிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்று, தமிழ்நாட்டில் சிறந்த உடை அணியும் அரசியல்வாதிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் டாப் 10 அரசியல்வாதிகளை தேர்ந்தெடுத்து அவர்களின் பெயர்களை தர வரிசைப்படி வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்த பட்டியலில் முதலிடத்தை பாமக கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தில், திமுகவின் மக்களவை உறுப்பினர் கலாநிதி மாறன் அவர்கள் பெற்றுள்ளார். மூன்றாவது இடத்தை மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள் பெற்றுள்ளார்.

நான்காவது இடத்தை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களும், ஐந்தாவது இடத்தை திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி அவர்களும், ஆறாவது இடத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களும், ஏழாவது இடத்தை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மகன் ரவீந்திரநாத் தாகூர் அவர்களும், எட்டாவது இடத்தை அதிமுக கட்சியை சார்ந்த அப்சரா ரெட்டி அவர்களும், ஒன்பதாவது இடத்தை பாஜக கட்சியை சேர்ந்த வினோத் பி.செல்வம் அவர்களும், 10-வது இடத்தை மநீம கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்த,  மகேந்திரன் அவர்களும் பிடித்துள்ளனர்.

 

Recent Posts

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

18 mins ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

37 mins ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

49 mins ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

52 mins ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

1 hour ago

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

2 hours ago