அரசியல்

லைக்ஸ்,ஷேரிங் மில்லியனை தாண்டவேண்டும் – புஸ்ஸி ஆனந்த்

Published by
லீனா

விஜய் மக்கள் இயக்கத்தின் தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனை கூட்டம் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் சமூக வலைதளங்களில் அடையாளம் காணப்பட்ட 1,000 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், இயக்கத்தின் தலைமை ஒரு பதிவை facebook, instagram, X (twitter) போன்ற சமுக வலைதளங்களில் வெளியிட்டால், அணியில் இருப்பவர்கள் அனைவரும் லைக் மற்றும் ஷேர் செய்ய வேண்டும். லைக்ஸ் & ஷேரிங் எண்ணிக்கை மில்லியனை சாதாரணமாக தாண்ட வேண்டும்.

இயக்கத்தின் அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிடுவதற்காக Exclusive ஆக இருக்கும் Thalapathy Vijay Makkal iyakkam என்ற பெயரிலான xதளம், Twitter ஃபேஸ்புக், இண்ஸ்டாகிராம், யூட்யூப் சேனல் போன்ற சமூக ஊடகங்களின் Followers, Subscribers எண்ணிக்கை மில்லியன்ஸ் கணக்கில் உயர அணி முழுமையாக முயற்சிக்க வேண்டும்.

அதில் வெளியாகும் வீடியோக்களை மற்ற சமூக ஊடகங்களில் பகிர வேண்டும்.   அணியின் தலைமை எந்த மாதிரியான படங்கள், வீடியோக்களை பயன்படுத்தச் சொல்கிறதோ, அதனை அப்படியே பின்பற்ற வேண்டும். தலைமை ஒப்புதல் இன்றி மற்றவர்களின் பதிவுகளை லைக் ஷேர் செய்ய கூடாது. மொழி, இனம் , சாதி, மதம் வட்டத்தில் சிக்காமல் நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் தலையிடாமல் பதிவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
லீனா

Recent Posts

“இந்திய அணியின் ராணி” ஸ்மிருதி மந்தனா படைத்த புது சாதனை!

குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்துக்கு எதிராக  3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…

41 minutes ago

கேம் சேஞ்சர் திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் தெரியுமா?

டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர்…

1 hour ago

நாளை இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…

2 hours ago

“வாய் இருக்குனு ஏதேதோ பேச கூடாது”…சீமான் பேச்சுக்கு பிரேமலதா கண்டனம்!

சென்னை :  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…

3 hours ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக சார்பில் வி. சி.சந்திரகுமார் போட்டி!

ஈரோடு :  காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…

3 hours ago

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி – பானை சின்னம் வழங்கிய தேர்தல் ஆணையம்!

சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…

3 hours ago