சிவசேனா கட்சியானது, ஏக்நாத் ஷிண்டே மற்றும் உத்தவ் தாக்கரே என இரண்டு அணிகளாக பிரித்தது போல, திமுகவிலும் ஒரு பிரிவு ஏற்படும். – அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு.
கள்ளக்குறிச்சியில் அண்மையில் அதிமுக நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. முன்னாள் அதிமுக அமைச்சருகும் மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் விழாவில் பேசுகையில் ஓ. பன்னீர்செல்வம் பற்றியும் திமுக பற்றியும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார்.
அவர் குறிப்பிடுகையில், ஓ.பன்னீர்செல்வத்தை திமுக தனது கையாளாக பயன்படுத்துகிறது என குற்றம் சாட்டினார். மேலும், இதற்கு முன்னர் இரட்டை இலை சின்னத்தை முடக்கியது போல இந்த இடைத்தேர்தலிலும் சின்னத்தை முடக்க அவர் முயற்சித்து வருகிறார். என குறிப்பிட்டார்
மேலும் திமுக பற்றி கூறுகையில், மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியானது, ஏக்நாத் ஷிண்டே மற்றும் உத்தவ் தாக்கரே என இரண்டு அணிகளாக பிரித்தது போல, திமுகவிலும் ஒரு பிரிவு ஏற்படும். அங்கு ஏக்நாத் ஷிண்டே போல, அது கனிமொழியாகவோ அல்லது துரைமுருகனாகவோ கூட இருக்கலாம் என்றும் தனது விமர்சனத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் முன்வைத்து பேசினார்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…