ரவுடிகளை ஒடுக்குவதில் முதல்வர் முக ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பாராட்டு.
மதுரை மாநகராட்சி வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அப்போது, ரவுடிகள் தொல்லைகள் அதிகமாக உள்ளதால் அதனை ஒடுக்க வேண்டும் என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் நங்கள் மனு கொடுத்ததை தொடர்ந்து, ரவுடிகளை பிடித்து சிறையில் அடித்தார்.
அதன்பிறகு தான் மதுரையில் ரவுடி தொல்லைகள் குறைந்தது என தெரிவித்தார். இந்த நிலையில், தமிழகத்தில் ரவுடிகளை ஒடுக்க எடுத்த நடவடிக்கைகளில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை போலவே தற்போது பொறுப்பேற்றுள்ள முதல்வர் முக ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். ரவுடிகளை ஒடுக்குவதில் முதல்வர் முக ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார் என்றும் பாராட்டு தெரிவித்தார்.
சென்னை: இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என முன்னதாக…
கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்து கட்டணம் 15% உயர்த்தப்படுவாக அம்மாநில போக்குவரத்துத்துறை அறிவித்துள்துய. அனைத்து மாநில சாலை போக்குவரத்து…
சென்னை: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'டிராகன்' படத்தின் முதல் சிங்கிளான "Rise Of Dragon"…
சென்னை: அண்ணா பல்கலைகழகம் வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டி அதிமுக, நாதக, பாமக உள்ளிட்ட காட்சிகள்…
சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் 'கேம் சேஞ்சர்' படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இந்த திரைப்படத்தில்,…
சென்னை: நந்தா பெரியசாமி எழுதி இயக்கிய, 'திரு மாணிக்கம்' என்கிற ஒரு குடும்ப திரைப்படம் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி…