இந்தியா, சீனா, பாகிஸ்தான் , ஜப்பான், மலேசியா, தென் கொரியா உள்ளிட்ட 6 நாடுகள் பங்கேற்கும் ஆசிய ஆடவர் ஆக்கி போட்டி இன்று (ஆகஸ்ட் 3) முதல் வரும் ஆகஸ்ட் 12ம் தேதி வரையில் சென்னையில் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெற உள்ளது.
தினமும் 4, 6, 8.30 மணிக்கு என மொத்தம் 3 போட்டிகள் நடைபெற உள்ளன . இந்த போட்டியை காண அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச ஏற்பாடு செய்யப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார்.
அதன்படி, தற்போய்து ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் , ஏற்க்கனவே சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டியின் போது மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது போல, தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு என சிறப்பு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதே போல, ஐபிஎல் போட்டியின் போது, தமிழக்த்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போட்டியை நேரடியாக பார்க்கும்படி செய்யப்பட்டு இருந்த ஃபேன்ஸ் பார்க் இடம் போல , ஆசிய ஹாக்கி போட்டியை காண தமிழகத்தில் 40 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…