தேனியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். நன்னடத்தை காரணமாக சில மாதங்கள் தோட்ட வேலைகள் செய்ய ஜெயக்குமாருக்கு அனுமதிக்கப்பட்டு இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறை வளாகத்தினுள் வழக்கம் போல தோட்ட வேளையில் ஈடுபட்டிருந்த ஜெயக்குமார் தோட்டத்தில் கைதிகள் வேலை செய்துவிட்டு மாலை சிறைக்குள் செல்லும் போது ஜெயக்குமார் திடீரென தப்பிய ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. சிறைக் காவலர்கள் கொடுத்த புகாரின் பேரில் கரியமேடு போலீசார் தப்பி ஓடிய கைதி ஜெயக்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
அலகாபாத் : சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில், தை அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5- போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஏற்கனவே, இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்றுவிட்ட நிலையில்,…
டெல்லி : விவோ நிறுவனம் அடுத்ததாக தங்களுடைய வி சிரிஸில் 50வ-வது மாடலை அறிமுகம் செய்யவிருக்கிறது. ஏற்கனவே, பிப்ரவரி 2025 இல்…
டெல்லி : மத்திய பட்ஜெட் 2025-க்கான கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
மதுரை : திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது போல, மற்றோரு புறம் சிக்கந்தர் பாதுஷா தர்கா…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் இளம் வீரரான அபிஷேக் சர்மா அதிரடியான ஆட்டங்களை வெளிப்படுத்தி வருகிறார்.…