முன்னாள் அமைச்சர் ஹெச்.வி.ஹண்டேவுக்கு தமிழக முதல்வர் நன்றி தெரிவித்து கடிதம்!
முன்னாள் அமைச்சர் ஹெச்.வி.ஹண்டேவுக்கு தமிழக முதல்வர் நன்றி தெரிவித்து கடிதம்.
முன்னாள் அமைச்சர் ஹெச்.வி.ஹண்டே, குறுகிய காலத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளை அமைத்ததற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். முதல் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ஹெச்.வி.ஹண்டேவுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், ஹெச்.வி.ஹண்டேவின் வார்த்தைகள் எனக்கு மேலும் ஆக்கத்தையும், ஊக்கத்தையும் அளித்துள்ளன. ஹெச்.வி.ஹண்டே பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன் என அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.