‘தமிழகம் மீட்போம்’ என்ற தலைப்பில் நவம்பர் 1 முதல் கானொலி காட்சி வாயிலாக சட்டமன்ற தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.இதற்காக தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் தயாராகி வருகின்றது.
இந்நிலையில் ‘தமிழகம் மீட்போம்’ என்ற தலைப்பில் நவம்பர் 1 முதல் கானொலி காட்சி வாயிலாக சட்டமன்ற தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலிக்காட்சி வாயிலாக மாவட்டவாரியாக பங்கேற்கும் ‘தமிழகம் மீட்போம்!’ எனும் தலைப்பிலான, முதல்கட்ட 2021-சட்டமன்ற தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின்…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில், திருமணமாகி வெறும் மூன்று…
ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பராபரையும்…
சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக நேற்று சில மாட்டவங்களில் மழை…
ஸ்ரீநகர் : நேற்று (ஏப்ரல் 22) உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில்…
லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம்…