நேற்று ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்பளித்ததை அடுத்து இந்த தீர்ப்பை தூத்துக்குடி மக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் பல்வேறு வகையில் தீர்ப்பு குறித்து தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது , 14 உயிர்கள் பறிபோய் 200 பேர் படுகாயம் அடைந்தவர்கள் அவர்களின் தியாகங்கள் எல்லாம் வீண் போகவில்லை என்பதை இந்த தீர்ப்பு எடுத்துக்காட்டுகிறது . இதை நான் வரவேற்கின்றேன்.இனிமேல் ஸ்டெர்லைட் ஆலை வழக்குகளையும் நாடி சந்து பொந்துகளில் தேடி ஆலை நிர்வாகம் இதற்கு மேலேயும் ஆலையை தொடர்ந்து நடத்த முயற்சி கூடாது என்பதை தமிழக அரசு ஆலை நிர்வாகத்திடம் பேசி அடுத்தகட்ட நடவடிக்கைக்கு செல்லக்கூடாது என்று வற்புறுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…