மெரினாவில் கூட்டம் நடத்த அனுமதியளியத்தால் பத்து லட்சம் மாணவர்களை திரட்டுவோம்…!ராமதாஸ் அதிரடி
மாணவர்கள் விசிலடிப்பதைப் பார்த்தால் எனக்கும் விசிலடிக்க ஆசை வருகிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுகையில் ,பாமக மாணவர்களை தான் நம்பியிருக்கிறது .மெரினாவில் கூட்டம் நடத்த அனுமதியளியத்தால் பத்து லட்சம் மாணவர்களை திரட்டுவோம்.அதேபோல் மாணவர்கள் விசிலடிப்பதைப் பார்த்தால் எனக்கும் விசிலடிக்க ஆசை வருகிறது என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.