தாங்கள் படித்த பள்ளிகளுக்கு உதவிட முன்வாருங்கள்-அமைச்சர் செங்கோட்டையன்
தாங்கள் படித்த பள்ளி உள்ளிட்ட அரசு பள்ளிகளுக்கு உதவிட முன்வாருங்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுங்கியில்,அரசுப் பள்ளிகளை தத்தெடுக்க விரும்பும் நிறுவனங்களுக்கு எவ்வித தடையும் இன்றி உடனடியாக பணிகள் மேற்கொள்ள அனுமதிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.முன்னாள் மாணவர்கள், தொழில் நிறுவனங்கள், தாங்கள் படித்த பள்ளி உள்ளிட்ட அரசு பள்ளிகளுக்கு உதவிட முன்வாருங்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.