அம்மாவின் பிள்ளைகளாக எதிரிகளை வீழ்த்த ஒன்றிணைவோம் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.
அஇஅதிமுக கட்சியில் கடந்த சில நாட்களாகவே கட்சிக்குள்ளேயே சில சர்ச்சைகள் இருந்து வரக்கூடிய நிலையில், விரைவில் அதிமுக வேட்பாளர் யார் முதல்வர் யார் என அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் பயணியர் விடுதியில் சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன் தலைமையில் இன்று கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ஆர் பி உதயகுமார், விருதுநகர் அதிமுகவின் கோட்டை என்பதை ஓட்டை விழாமல் பார்த்துக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார். மேலும் களத்துக்கு வந்து விட்டால் எதிரிகளை வீழ்த்துவதில் ஒன்றாக இணைந்து அம்மாவின் பிள்ளைகளாக வெல்வோம் எனவும் கூறியுள்ளார்.
டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில்…
துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…
துபாய் : துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி…
டெல்லி : இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில்…
ஸ்ரீவைகுண்டம் : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பொதுத்தேர்வுக்கு சென்ற 11ஆம் வகுப்பு மாணவனை ஓடும் பஸ்ஸில் மர்ம கும்பல்…