மறைக்கப்படும் ஊழல்களை அக்குவேறு ஆணிவேறாக அம்பலப்படுத்துவோம்..!திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

Default Image

மக்களிடம் செல்வோம், மக்களுடன் செல்வோம், மக்களும் பங்கேற்கும் வகையில் திமுக கூட்ட ஏற்பாடு சிறக்கட்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்,  மக்களிடம் செல்வோம், மக்களுடன் செல்வோம், மக்களும் பங்கேற்கும் வகையில் திமுக கூட்ட ஏற்பாடு சிறக்கட்டும்.மறைக்கப்படும் ஊழல்களை அக்குவேறு ஆணிவேறாக அம்பலப்படுத்துவோம் .மேடையில் ஒலிக்கின்ற ஒவ்வொரு சொல்லும் ஜனநாயக களத்திற்கான ஆயுதங்களாகட்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்