சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிம் பேசிய எம்.பி திருநாவுக்கரசர், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார். பின்னர் திமுக பொதுச் செயலாளர் அன்பழகனின் உடல்நலம் குணமடைய வேண்டுவதாக கூறிய, மார்ச் 7ம் தேதி நடைபெறும் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில், வரும் சட்டமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல்கள் குறித்து விவாதிக்கப்படும் என்றார். மேலும் மாநிலங்களவை தேர்தலில் திமுக ஒரு இடம் வழங்கினால் மகிழ்ச்சி என்றும், ரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும், அதன் பிறகு கருத்துச் சொல்கிறேன் என குறிப்பிட்டார்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…