உண்மை இருந்தால் அவர் அதை நிரூபிக்கட்டும் -ராமதாஸுக்கு கனிமொழி எம்.பி. பதில்

ராமதாஸ் கூறுவதில் உண்மை இருந்தால் அவர் அதை நிரூபிக்கட்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
திமுக எம்.பி. கனிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், முரசொலி அலுவலக இடம் தொடர்பாக அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் பேசுகின்றனர்.தளபதி அவர்கள் கூறியது போல் ராமதாஸ் கூறுவதில் உண்மை இருந்தால் அவர் அதை நிரூபிக்கட்டும். அதன்பின் அவர் பேசட்டும்.
முரசொலி எப்போது உருவாக்கப்பட்டது, எப்படி உருவாக்கப்பட்டது, தலைவர் கலைஞர் அவர்களின் உழைப்பு அதன்பின்னால் எந்த அளவு இருந்தது என்பது எலோருக்கும் தெரிந்த விஷயம் என்று கூறினார்.மேலும் ராஜீவ் காந்தி கொலை குறித்து சீமான் கூறிய கருத்து அநாகரிகமானது என்றும் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025