அமைச்சர்கள் பற்றி அண்ணாமலை எதை வேண்டுமானாலும் வெளியிடட்டும். அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என சேகர் பாபு பேட்டி.
நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை, எனது சொத்து பட்டியலை வெளியிடும் அதே நாளில், முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக அமைச்சர்கள், பினாமிகள், உறவினர்களின் சொத்து பட்டியலை வெளியிட உள்ளேன் என தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சேகர் பாபு, அமைச்சர்கள் பற்றி அண்ணாமலை எதை வேண்டுமானாலும் வெளியிடட்டும். அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். திமுக லஞ்ச லாவண்யம் இல்லாத ஆட்சியை நடத்தி வருகிறது என தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…