தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சிறுத்தை உயிரிழந்த விவகாரம் ஓ.பி.ரவீந்திரநாத் வனத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே, கடந்த செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி தேனி மக்களவை எம்பி ஓ.பி.ரவீந்திரநாத்திற்கு சொந்தமான இடத்தில் 2 வயது ஆண் சிறுத்தை உயிரிழந்து.
சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் அந்த இடத்தில ஆட்டுப்பட்டி அமைத்து இருந்த அலெக்ஸ்பாண்டியன் உட்பட 2 தோட்ட தொழிலாளர்களும் கைது செய்யப்பட்டனர்.
பின்னர், அந்த இடத்திற்கு உரிமைதாரரான எம்பி ஓ.பி.ரவீந்திரநாத் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து இன்று தேனி வனச்சரக அலுவலகத்தில் ரவீந்திரநாத் எம்.பி. நேரில் ஆஜராகி தனது விளக்கத்தை அளித்துள்ளார்.
சென்னை : நடிகர் தனுஷ் மற்றும் நடிகை நயன்தாரா இருவருக்கும் என்ன பிரச்சினை என ஒன்னும் தெரியாமல் திடீரென நயன்தாரா…
இலங்கை : இலங்கை தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி…
டெக்ஸாஸ் : உலகம் முழுவதும் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த மைக் டைசன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த யூட்யூபர் ஜேக்பால்…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை 2 வாரங்களுக்கு பின் நேற்று உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி,…
சென்னை : கங்குவா திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய ஹிட் ஆகும் நிலையில் , வெளியான நாளிலிருந்தே…
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோயில் நேற்று மாலை மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டது.…