பூரண மதுவிலக்கை கோரி சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
தமிழக்த்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், தனது கட்சியினருடன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
அப்போது அவர் பேசுகையில், போதைப் பொருளானது தற்போது பள்ளி சிறுவர்களை சென்றடைவது மிக வருத்தமாக இருக்கிறது. நல்ல உடல் நலம் தான் நல்ல குடிமகனாக வாழ முடியும். இந்தியா மனித வளம் உள்ள நாடு. மனித வளத்தை நாம் பேணி பாதுகாக்க வேண்டும்.
மதுவிலக்கு என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான சாத்திய கூறுகள் இல்லை. டாஸ்மாஸ்கால் வரும் வருமானத்தை ஈடு செய்ய வேறுவழி நடவடிக்கைகளை முதலில் தமிழக அரசு உருவாக்க வேண்டும். என கோரிக்கை வைத்தார்.
மேலும், அமைச்சராக பொறுப்பேற்க உள்ள எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினுக்கு நான் வாழ்த்து செய்தி அனுப்பினேன். மாண்டஸ் புயலின் போது தமிழ்நாடு அரசின் நடவடிக்கை மிக சிறப்பாக இருந்தது நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் காலம் இருப்பதால் தற்போது கூட்டணி குறித்து எதுவும் முடிவு செய்யவில்லை.
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…