வழக்கறிஞர் கருப்பு கோட், கழுத்தில் வெள்ளை பட்டை அணிவது கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்ற அறிவிப்பு.
ஜூன் 30ம் தேதி வரை நீதிமன்றங்களில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் கருப்பு கவுன் அணிய தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை காலத்தில் நீதிமன்றங்களில் விசாரணைக்கு ஆஜராகும் வழக்கறிஞர்கள் கருப்பு கவுன் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை நீதிமன்றங்களில் ஆஜராகும் வழக்கறிஞர் கருப்பு கவுன் அணிய தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு ஆஜராகும் வழக்கறிஞர்கள் கருப்பு கோட் மற்றும் கழுத்தில் வெள்ளை பட்டை அணிய வேண்டும் என்பது கட்டாயம் என கூறப்பட்டுள்ளது. அனைத்து நீதிபதில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை அறிவிப்பாக வெளியிட்டார் தலைமை பதிவாளர் தனபால்.
அதன்படி, உயர்நீதிமன்ற மதுரை கிளை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும். மெட்ராஸ் பார் அசோசியேசன் தரப்பில் மார்ச் முதல் ஜூலை வரை விலக்கு அளிக்க விடுத்த கோரிக்கையை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…