Tamil News Live Today: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி..!

MHC Chennai

வழக்கு தள்ளுபடி:

2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு பேரவைக்குள் குட்கா உள்ளிட்ட பொருட்களை கொண்டு வந்ததாக அதிமுக ஆட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

முழுவதும் படிக்க: முதல்வர் உள்பட திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்!

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்