Tamil News Live Today: கர்நாடகாவில் நாளை முதல் தொடங்குகிறது பருவமழை – ஐஎம்டி

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (ஐஎம்டி) அறிக்கையின் நாளை முதல் கர்நாடகாவின் சில பகுதிகளில் பருவமழை தொடங்கும் என தெரிவித்துள்ளது.
ஜூன் 10 முதல் 12 வரை கடலோர கர்நாடகா, தட்சிண கன்னடா மற்றும் உத்தர கன்னடா மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் ஜூன் 10 முதல் ஜூன் 14 வரை மழை பெய்யும் என்று ஐஎம்டி தெரிவித்துள்ளது.