மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெரா உடல் இன்று தகனம்..!
மறைந்த திருமகன் ஈவெரா உடல் இன்று கருங்கல் பாளையத்தில் இன்று தகனம் செய்யப்பட உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களின் மகனும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திருமகன் ஈவெரா மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டார்.
இவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில், திருமகன் ஈவெரா உடல் இன்று கருங்கல் பாளையத்தில் இன்று தகனம் செய்யப்பட உள்ளது.