மதுரையில் லாரி – ஷேர் ஆட்டோ நேருக்கு நேர் மோதல்..! 6 பேர் உயிரிழப்பு..!

Default Image

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள எருமார்பட்டியில் லாரியும் , ஷேர் ஆட்டோவும்  நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில் 6 பேர் பலி உள்ளனர். அதில் பள்ளி மாணவிகள்  உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர் . இந்த விபத்தில் காயமடைந்தவர்களை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

TAMIL LIVE NEWS
2025 jallikattu Competition
RoadAccident
bank robbry
Arunvijay Bala
Bumrah - Bhuvneshwar kumar
Vidaamuyarchi Trailer