ஒற்றை கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டி…! வியப்புடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்…!

ஒற்றை கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டியை வியப்புடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்.
இன்று பல இடங்களில், ஆடு, மாடு போன்ற கால்நடைகள் சில குறைபாடுகளுடன் பிறக்கின்றது. அந்த குறைபாடுகளும் கூட சில நேரங்களில் பார்பவர்களுக்கு அழகாக தெரிகிறது.
அந்த வகையில், அரியலூர் மாவட்டம் தென்கச்சி பெருமாள் நத்தம் கிராமத்தில் வசித்து வருபவர் சிவகுருநாதன். இவர் 10 ஆண்டுகளுக்கு மேலாக கால்நடைகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் இவரது ஆட்டுக்குட்டிகளில் ஒன்று, இரட்டை குட்டிகளை ஈன்றுள்ளது. அதில் ஒரு ஆட்டுக்குட்டி ஒற்றை கண்ணுடன் இருந்துள்ளது. இந்த ஆட்டுக்குட்டியை பொதுமக்கள் அனைவரும் வந்து வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025