திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம் அருகே பிரமாண்ட நகைக்கடையாக இருக்கிறது லலிதா ஜிவல்லரி நகை கடை. இந்த நகை கடையில் தான், தரை தளத்தில் மட்டும் 100 கிலோ நகை கொள்ளையடிக்க பட்டுள்ளதாம்.
இதில் காவல்துறையினர் மற்றும் தடவியல் துறையினர் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். இதில் சிசிடிவி காட்சிகளை போலீசார் தீவிரமாக ஆராய்ந்த போது, அதில் இருவர் அந்த நகை திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது.
தற்போது அந்த கொள்ளையர்களின் புகைப்படம் வெளியாகியுள்ள்ளது. அதில் இருவர் கோமாளி போல வேடமணிந்து கைரேகை அணிந்து கொண்டு இந்த கொள்ளை சம்பவத்தை கொள்ளையர்கள் அரங்கேற்றியுள்ளனர். இந்த கொள்ளை அதிகாலை 2.11 மணியில் இருந்து 3.15 மணிவரை இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. நகைக்கடையின் பின்புற சுவரை ஓட்டை போட்டு கடையினுள் நுழைந்த கொள்ளையர்கள் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
டெக்ஸாஸ் : வரலாற்றில் முதல் முறையாக, பெண்கள் மட்டுமே அடங்கிய ஆறு பேர் கொண்ட குழு, புளூ ஒரிஜின் (Blue…
சென்னை : கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர் விடுமுறையை…
சென்னை : தனுஷ் நடிப்பில் உருவான புதுக்கோட்டையிலிருந்து சரவணன், ஸ்ரீகாந்த், ஸ்னேகா நடித்த ஏப்ரல் மாதத்தில் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை தமிழக கடற்கரையோர எல்லை பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்திற்காக…
ஹைதராபாத் : நேற்று சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் நாடுமுழுவதும் அம்பேத்கர் ஜெயந்தியாக கொண்டாடப்பட்டது. நேற்றைய தினத்தில் தெலங்கானாவில்…
ஜெய்ப்பூர் : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், M.S.தோனி தலைமையிலான சென்னை…