திருச்சி சத்திரம் பேருந்துநிலையம் அருகில் உள்ள லலிதா ஜுவல்லரியில் நேற்று அதிகாலை கொள்ளை கைரேகை அணிந்ததும் தெரிந்தது. சம்பவம் நடைபெற்றது. நகை கடையின் பின்புற சுவரில் துளை போட்டு இருவர் உட்புகுந்து 30 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்தனர். இதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
இதில் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் மூலம் ஆராய்ந்தததில், அவர்கள் கோமாளி மாஸ்க் அணிந்தும், உடல் முழுவதும் மறைக்கும் வண்ணம் உடை அணிந்தும், கைரேகை பட கூடாது என கையில் உறை அணிந்து கொண்டு தான் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் மோப்ப நாய்கள் கண்டறிய கூடாது என மிளகாய் பொடி தூவியும் சென்றுள்ளார். இதனால் மோப்ப நாய்கள் கரூர் சாலை வரை சென்று திரும்பின. பின்னர், புதிதிக விடுதிகளில் தங்கியவர்கள், அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றி தெரிந்தவர்கள் என பல வகையில் காவல்துறையினர் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
இதில், சந்தேகப்படும்படியாக விடுதியில் தங்கியிருந்த வடமாநிலத்தை சேர்ந்த 6 பேரை போலீசார் பிடித்தனர். அதில் ஒருவர் தப்ப முயன்றதால், அவரை போலீசார் தாக்கியதில் காயமடைந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் 5 பேரையும் போலீசார் ரகசிய இடத்தில வைத்து விசாரணை நடத்தி வருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…
சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே…
சென்னை : திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் தற்போது வரையில் திமுக கூட்டணியில்…