பெண்ளுக்கு பாதுகாப்பு உள்ள இடம் தமிழகம் மட்டுமே!
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மகளிர் மேம்பாட்டில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்வதாக தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், மற்ற மாநிலங்களை காட்டிலும், தமிழகத்தில் தான் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாக கூறினார். யாழ்ப்பாணம் நூலகத்திற்கு ஒரு லட்சம் புத்தகங்கள் வழங்குவதற்கு, விரைவில் இலங்கை செல்ல உள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.