குட்கா வழக்கில் எஸ்.பி. ஜெயகுமாருக்கு சம்மன் : சிபிஐ ஆதிரடி
குட்கா வழக்கில் எஸ்.பி.ஜெய்குமாருக்கு சம்மன் அனுப்பியுள்ளது சிபிஐ. இதனையடுத்து இன்று சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.