கும்பகோணம் பள்ளி தீ விபத்து…! 17-ஆம் ஆண்டு நினைவுநாள் அனுசரிப்பு…!

Default Image

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளுக்கு 17-ம் ஆண்டு நினைவுநாள் அனுசரிப்பு. 

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில், கடந்த 2004-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 18 குழந்தைகள் காயமடைந்தனர்.

இந்த நிலையில் இறந்த குழந்தைகளின் நினைவு நாள் ஒவ்வொரு வருடமும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று 17-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, கொரோனா தொற்று காரணமாக  பள்ளி முன்பாக மட்டும் நினைவஞ்சலி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்