குமரி மாவட்டத்திற்கு நவ.1ம் தேதி விடுமுறை…!!!
குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த நாளையொட்டி அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நவ.1ம் தேதி தமிழகத்தோடு இணைந்த நாள். இதனையடுத்து நவ.1ம் தேதி அரசு விடுமுறை நாள் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.