குமரி மாவட்டத்தில் கனமழை நீடித்து வருகிறது….!!!

Default Image

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையயில் அந்த மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் அணைகள் நிரம்பி வருகிறது. தொடர்மழை காரணமாக நாகர்கோவிலில் 5 வீடுகள் இடிந்து விழுந்தனர். உயிர்சேதமின்றி மக்கள் தப்பித்து கொண்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்