குழந்தைகள் தினவிழா : பள்ளிகளுக்கு விலையில்லா டி.வி.டி-கள்
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகங்களுக்கு கீழ் இயங்கும், குழந்தைகளுக்கான பிரத்யேக திரைப்படங்களை தயாரித்து வரும், சி.எப்.எஸ்.ஐ நிறுவனம், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, திரைப்படங்களை திரையிட விலையில்லா டி.வி.டி-களை வழங்குகிறது. இதனை பெற விருப்பமுள்ள பள்ளிகள், 24981159 என்ற தொலைபேசி என்னை தொடர்பு கொள்ளலாம்.