முதலமைச்சருக்கும், மின்னணு துறைக்கும், ஏற்றுமதியாளர்களுக்கும் பாராட்டுக்கள் – பீட்டர் அல்போன்ஸ்
மின்னணு சாதன ஏற்றுமதியில் உபி,மகராஷ்டிரா,கர்நாடகா மாநிலங்களின் சாதனைகளை வென்று முதலிடத்திற்கு முன்னேறிய தமிழகம்.
மின்னணு சாதன ஏற்றுமதியில் உபி,மகராஷ்டிரா,கர்நாடகா மாநிலங்களின் சாதனைகளை வென்று தமிழகம் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இதுகுறித்து பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
அந்த பதிவில், ‘மின்னணு சாதன ஏற்றுமதியில் உபி,மகராஷ்டிரா,கர்நாடகா மாநிலங்களின் சாதனைகளை வென்று முதலிடத்திற்கு முன்னேறிய தமிழ்நாடு.. 1.86 பில்லியன் டாலராக இருந்த ஏற்றுமதியை இரண்டு ஆண்டுகளில் 5.87 பில்லியன் டாலருக்கு உயர்த்திய அபார சாதனை.. முதலமைச்சருக்கும், மின்னணு துறைக்கும், ஏற்றுமதியாளர்களுக்கும் பாராட்டுக்கள்’ என பதிவிட்டுள்ளார்.
மின்னணு சாதன ஏற்றுமதியில் உபி,மகராஷ்டிரா,கர்நாடகா மாநிலங்களின் சாதனைகளை வென்று முதலிடத்திற்கு முன்னேறிய தமிழ்நாடு..
1.86 பில்லியன் டாலராக இருந்த ஏற்றுமதியை இரண்டு ஆண்டுகளில் 5.87 பில்லியன் டாலருக்கு உயர்த்திய அபார சாதனை..முதலமைச்சருக்கும், மின்னணு துறைக்கும்,… pic.twitter.com/kQLShJgAsY
— S.Peter Alphonse (@PeterAlphonse7) July 1, 2023