தமிழகத்தில் குட்கா,பான்மசாலா போன்ற போதை பொருள்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது.இதில் உற்பத்திக்கு எந்த தடையும் இல்லை,ஆனால் பயன்பாட்டிற்க்கு மட்டும் தடை விதித்தது.இதேபோல் கரூர் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா, பான்பராக் உட்பட அனைத்து விதமான போதைப்பொருட்களும், 216 மூட்டைகளில் பறிமுதல் செய்யப்பட்டது.
மொத்தம் 202 அட்டைப் பெட்டிகளில் இருந்த குட்கா, பான்பராக் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதேபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் விற்பனை படு ஜோராக உள்ளது.ஆனால் இது ஏதும் இல்லாது போலும்,ஏதும் நடக்காது போலும் இருக்கும் சீர்மிகு காவல்துறை நடவடிக்கை எடுக்கும? என காவல்துறையை எதிர்பர்த்து காத்திருக்கின்றனர்.
DINASUVADU.
சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான…
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாள் வரும் 27-ம்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம்…