கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள அணுக்கழிவுகளை கையாளுவதில் தற்போதைய நிலையே தொடரும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கூடங்குளத்தில் உள்ள அணுக்கழிவுகளை அப்படியே கடலில் கொட்டுகிறார்கள் எனவும்,அணுக்கழிவுகளை கையாளுவதில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படவில்லை எனவும்,எனவே இதனை முறையாக கையாளுவதற்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி கடந்த 2019 ஆம் ஆண்டு பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தரராஜன் என்பவர் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதனையடுத்து,அணுக்கழிவுகளை கையாளுவதில் முறையான பாதுகாப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என தொடரப்பட்ட இவ்வழக்கை மே 4 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
சென்னை : நெல்லை கங்கைகொண்டானில் டாடா குழும நிறுவனத்தின் சூரிய மின்கல உற்பத்தி ஆலையை திறந்து வைப்பதற்காக இன்று முதலமைச்சர்…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
சென்னை : வழக்கமாக அஜித் படங்கள் என்றாலே அவருக்கென தனி மாஸான ஓப்பனிங் பாடல் இருக்கும். மாஸ் வசனங்களுடன் அவருடைய அறிமுக…
மகாராஷ்டிரா : இந்தியா – இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல்…
அஜித் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், பலரும்…
டெல்லி : யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் அமைப்பில் மாற்றங்களை அறிவித்திருந்தது. அறிவிக்கப்பட்ட…