கூடங்குளத்தில் 2-வது அணு உலைமின் உற்பத்தி தொடங்கியது…

நெல்லை மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கடந்த டிசம்பர் 15-ம் தேதி முதல் பராமரிப்பு பணிகளுக்காக 2-வது அணு உலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இதனால் தற்போது 300 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 2-வது அணு உலையின் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. இதனால் படிப்படியாக மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு ஒரிரு நாட்களில் முழுஉற்பத்தி திறனான ஆயிரம் மெகாவாட் இலக்கை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025