டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் தாக்கப்பட்டனர் இந்தத் தாக்குதலை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.ஆர்ப்பாட்டம் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் சில மாணவ அமைப்புகள் காங்கிரசார் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திக்கொண்டிருந்தனர் இதனால் இருவருக்கும் இடையூறு ஏற்பட்டது.இடையூரை சரிசெய்யும் விதமாக மாநில காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் கே எஸ் அழகிரி மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போது காங்கிரஸ் இளைஞர் அணி நிர்வாகி நரேஷ் என்பவர் மாணவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக. இதனால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.இந்நிலையில் ஆத்திரமடைந்த அக்கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தன்னுடைய கட்சி நிர்வாகி நரேஷை கன்னத்தில் தாக்கினார்.இதனால் அங்கு சற்றும் நேரம் பரபரப்பாக தான் காணப்பட்டது.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…