ஜெயலலிதா இருக்கும் போது அமைச்சர்கள் அடிமையாக இருந்தார்கள் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ் .அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,இந்தி பரவலாக பேசப்படும் மொழியே தவிர,அனைவராலும் பேசப்படும் மொழி அல்ல. வேற்றுமையில் ஒற்றுமை காணப்படும் கலாச்சாரம் நம்முடையது. அமித்ஷா எப்பொழுது தமிழகம் வந்தாலும் அவருக்கு எதிராக காங்கிரஸ் கருப்பு கொடி காட்டும் .
இனிமேல் பேனர் வைக்கும் கலாச்சாரத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சி செயல்படும். ஓலா, உபர் வந்ததால் தான் இரு சக்கர வாகனம் விலை சரிவடைத்தது என்று குழந்தை தனமாக நமது நிதி அமைச்சர் சொல்லும் நிலை வந்துள்ளது.
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…
பெங்களூர் : புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணியும் இன்று…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், காயம் காரணமாக ஐபிஎல் 2025…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக…