ஸ்டாலினை போன்று உதயநிதி செயல்படுவார்-உரைக்கும் கே.எஸ்.அழகிரி

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டார்.இதற்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக காங். கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி திமுக தலைவர் ஸ்டாலினை போன்று உதயநிதியும் செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது என்று திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் .
லேட்டஸ்ட் செய்திகள்
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! 3 பேர் உயிரிழப்பு!
April 26, 2025
திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!
April 26, 2025