கிருஷ்ணகிரி திமுக எம்.எல்.ஏ. செங்குட்டுவனுக்கு கொரோனா.!

கிருஷ்ணகிரி தொகுதி திமுக எம்.எல்.ஏ. செங்குட்டுவனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி தொகுதி திமுக எம்.எல்.ஏ. செங்குட்டுவனுக்கு காய்ச்சல், சளி மற்றும் இருமல் காரணமாக ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தார். இதையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர், வெளியான கொரோனா பரிசோதனை முடிவில் திமுக எம்.எல்.ஏ. செங்குட்டுவனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில், இதற்கு முன் 13 எம்எல்ஏக்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று திமுக எம்.எல்.ஏ. செங்குட்டுவனுக்கு கொரோனா உறுதியானதனால், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025