#Breaking: தமிழக வேளாண்துறை அமைச்சராக கே.பி.அன்பழகன் நியமனம்!
தமிழக வேளாண்துறை அமைச்சராக கே.பி.அன்பழகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக வேளாண்துறை அமைச்சராக இருந்து துரைக்கண்ணு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், அவரின் இடத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே உயர்கல்வத்துறை அமைச்சராக செயல்பட்டு வரும் நிலையில், தற்பொழுது கூடுதலாக அமைச்சர் அன்பழகனும் வேளாண்மைத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,
#Breaking: தமிழக வேளாண்துறை அமைச்சராக கே.பி.அன்பழகன் நியமனம்!
வேளாண் அமைச்சராக இருந்து துரைக்கண்ணு
உயிரிழந்த நிலையில், அவருக்கு இடத்தை கே.பி.அன்பழகனுக்கு ஒதுக்கீடு!#RIPDuraikannu | #KPAnbalagan @KPAnbalaganoffl pic.twitter.com/Fy2mqsusAB— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) November 1, 2020