தமிழகத்தில் இலங்கை வழியாக லஷ்கர்-இ-தொய்யா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் 6 பேர் ஊடுருவியதாக உளவுத்துறை தகவல் தெரிவித்தது. மேலும் அந்த பயங்கரவாத அமைப்பு கோவையை குறிவைத்ததாக வெளியான தகவலின் பேரில் கோவையில் சுமார் 2000 போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
தற்போது வரை இந்த சோதனை ஆங்காங்கே தொடர்ந்து வருகிறது. இதுகுறித்து தகவல் தெரிவித்த கோவை போலீஸ் கமிஷ்னர் ஸ்மிதி சரண், ‘ இதுவரை கோவையில் ஆயிரக்கணக்கில் போலீசார் சோதனை செய்து வருகின்றனர். ஆனால் இதுவரை ஒரு பயங்கரவாதி கூட பிடிபடவில்லை என தெரிவித்தார். மேலும் இன்னும் சோதனை தொடர்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…