கோவை குளங்கள் மேம்பாட்டு திட்டம்…!!!
கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின், குளங்களை மேம்படுத்தும் வகையில் அவற்றில் சாக்கடை கலப்பதை தடுப்பதற்கு, முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள எட்டு குளங்கள், ” ஸ்மார்ட் சிட்டி ” திட்டத்தில், 500 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகவுள்ளது.