கோவையில் 2010ஆம் ஆண்டு ஜவுளிக்கடை அதிபர் 11 வயது சிறுமி முஸ்கான் மற்றும் 8 வயது சிறுவன் ரித்திக்ஆகியோரை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த கொடூரம் அரங்கேறியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக மோகன்ராஜ் மற்றும் மனோகரன் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இதில் மோகன்ராஜ், போலீஸ் விசாரணையின் போது தப்பிச்சென்றபோது போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் குற்றவாளி மனோகரனுக்கு இரட்டை தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது.
இதனை எதிர்த்து மனோகரன் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு அளித்திருந்தான். இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி இந்த சீராய்வு மனுவை ரத்து செய்து தூக்குத்தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டார்.
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …