கொலை முயற்சி வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை, தூத்துக்குடி நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டுள்ளது.
திமுக நகர செயலாளரை கொலை செய்ய தூண்டிய வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. கடந்த 2011 ஆம் ஆண்டு திமுக வின் இரு குழுவினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில், திமுக நகர செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட சிலர் மீது தாக்குதல், பெட்ரோல் வீச்சு, மற்றும் கார் எரிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற்றது, இதனையடுத்து அனிதா ராதாகிருஷ்ணன் மீது கொலை முயற்சியின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் தீர்ப்பு இன்று தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் வழங்கியுள்ளது. இந்த வழக்கில் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் அனிதா ராதாகிருஷ்ணனை விடுவித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லி : 2025 பொங்கல் திருநாள் அன்று நடத்தப்படவிருந்த பட்டயக் கணக்காளர் (CA) தேர்வுகள் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,…
சென்னை : இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள்…
சென்னை : தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு காய்ச்சல் காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்…
சென்னை : தெற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை…
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகைக்கு தென் கிழக்கே 810 கிமீ தொலைவில்…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…