கொடநாடு விவகாரம்….! இருவர் பேட்டியை மட்டும் வைத்து வழக்கில் முடிவு செய்ய முடியாது : தீபா
கொடநாடு விவகாரத்தில் இருவர் பேட்டியை மட்டும் வைத்து வழக்கில் முடிவு செய்து விட முடியாது என ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.
கொடநாடு விவகாரத்தில் இருவர் பேட்டியை மட்டும் வைத்து வழக்கில் முடிவு செய்து விட முடியாது என ஜெ.தீபா தெரிவித்துள்ளார். கோடநாடு விவகாரம் பெரிய வழக்கு, இருவர் பேட்டியை மட்டும் வைத்து வழக்கில் முடிவு செய்ய முடியாது என்றும், கோடநாடு எஸ்டேட் யார் கைவசம் இருந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஜெ.தீபா அவர்கள் தெரிவித்துள்ளார்.