கொடைக்கானலில் யானை நடமாட்டம் அதிகரித்துள்ளதால் யானைகளை விரட்டும் வரை மோயர் சதுக்கம், பைன் மரக் காடுகள் & தூண் பாறை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மூடப்படுகிறது என வனத்துறை அதிகாரிகள் செப்டம்பர் 19 அறிவுறுத்தியிருந்தனர்.
தற்பொழுது, நிலைமை சீரானதை அடுத்து மூடப்பட்டிருந்த கொடைக்கானல் மோயர் சதுக்கம் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், பேரிஜம் ஏரிக்கு மட்டும் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…
சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 16) முதல் வரும் நவம்பர் 21 வரையில் 6 நாள்…