Kodaikanal: மோயர் சதுக்கம் இன்று முதல் மீண்டும் திறப்பு!

Kodaikanal

கொடைக்கானலில் யானை நடமாட்டம் அதிகரித்துள்ளதால் யானைகளை விரட்டும் வரை மோயர் சதுக்கம், பைன் மரக் காடுகள் & தூண் பாறை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மூடப்படுகிறது என வனத்துறை அதிகாரிகள் செப்டம்பர் 19 அறிவுறுத்தியிருந்தனர்.

தற்பொழுது,  நிலைமை சீரானதை அடுத்து மூடப்பட்டிருந்த கொடைக்கானல் மோயர் சதுக்கம் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், பேரிஜம் ஏரிக்கு மட்டும் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்